நாட்டு மாடு பசும்பால் விலை 100 ரூபாய்..
ஹரிடேஜ் பாக்கெட் பால் 40 ரூபாய்..
பிராய்லர் கோழி கிலோ 160ரூபாய்..
நாட்டு கோழி விலை கிலோ 280 ரூபாய்..
பாக்கெட் சமையல் எண்ணெய் 90 ரூபாய்..
செக்கு எண்ணெய் விலை 200 ரூவாலிருந்து 380 ரூபாய்வரை..
பிஸ்கட் பாக்கெட் விலை 25 ரூபாய்..
கடலைமிட்டாய் பாக்கெட் 35 ரூபாய்..
கெமிக்கல் ஷாம்ப் 1 ரூபாய்..
புலி மார்க் சியாக்காய் தூள் 20 ரூபாய்..
ஆக அன்பான உறவுகளே நம்மிடம் விஷத்தை கெமிக்கல தள்ளிவிட்டு.. நாம் புரிந்து கொள்ள முடியாதா ஒரு வித சூழ்ச்சிய உண்டு செய்கிறார்கள்..
அதுமட்டும்மல்லாமல் நம் இயற்கைய நாம் வாங்கி சாப்பிட முடியாத நிலைய உருவாக்கி... 80 சதவீதம் ஏழை மக்கள் வாங்கி சாப்பிடும் விஷ உணவுகளை உற்பத்தி செய்து அவர்களிடம் வியாபாரம் செய்து...
விஷம் இல்லாத உணவுகளை பணம் இருப்பவன் மட்டும் வாங்கி சாப்பிடும் நிலையில் தள்ளிவிட்டு..
ஏழைகளை இன படுகொலை செய்ய துணிந்து விட்டார்கள்...
இது வளர்ச்சி என்ற மோகத்தில் வாழும் மக்களுக்கு புரியாது.. நாம் தான் புரிய வைக்க வேண்டும்..
உறவுகளே விவசாயத்தை மட்டும் விட்டு விடாதீர்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.