09/02/2018

தமிழ்நாடு தற்போது எழுச்சியான காலகட்டத்தில் பயணித்து வருகின்றது...


மத்திய அரசின் தொடர்ந்த புறக்கணிப்பாலும், அண்டை மாநிலங்களின் தொடர் சதியாலும், தண்ணீர் தர மறுப்பாலும் தமிழகம் பல்வேறு சிக்கல்களையும் சவால்களை சந்தித்து வருகின்றது.

கூடங்குளம், மீத்தேன், கெயில், முல்லை பெரியாறு, இலங்கை தமிழர்கள் பிரச்சனை ஆகியவற்றில் மத்திய அரசின் பாராமுகமும், தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத தன்மையும் தமிழகத்தை இன்றைய கொந்தளிப்பான நிலைக்கு தமிழர்களை தள்ளியிருக்கிறது..

இதற்கு எல்லாம் காரணம்..  தமிழகத்தை காமராசருக்கு பிறகு தன்மானமுள்ள தமிழன் ஆளவில்லை என்பதேயாகும்.

இன்று தமிழகம் மலையாளிகள், கன்னடர்கள், தொலுங்கர்கள் கையில் அகப்பட்டு அவர்களின் வேட்டைக்காடாகவே மாறிவிட்டது.

தமிழர்கள் திராவிடர்களின் கையில் தம் மண்ணையும், ஆட்சியையும், உரிமைகளையும் இழந்து தெருவில் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

திராவிடர்கள் என்ற போர்வையில் தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் இன்று தமிழகத்தை ஆள்வதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

நம் உரிமைகளும் இலகுவாக விட்டு கொடுக்கப்பட்டு வருகின்றது..

ஆகையால் அனைவரும் உறுதி ஏற்போம்....

இனி தமிழகத்தை தமிழரை மட்டுமே ஆள வைப்போம் என்று...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.