யாரும் இங்கே புதிதாக தனி தமிழ்நாடு கோரிக்கையை முன் வைக்க வில்லை.. மூத்த தமிழ் அறிஞர்கள் செய்த அரும்பணிகளை மறந்து போனதால் நினைவூட்டுகிறோம்..
பன்னாட்டு நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமையாகிபோன தமிழன் - தமிழ் தேசியத்தை அறிய தவறிவிட்டான்...
தாய் மொழி வழி கல்வியை மறந்து விட்டதால் இப்படி தாழ்வான நிலைக்கும் , சொந்த மண்ணில் வேலை
வாய்ப்பிற்கும் ஏங்கி தவிக்கிறான்..
ஈழத் தமிழர்களுக்காக இப்போது குரல் உயர்த்தி பேசும் தமிழக தமிழர்கள் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வாழும் தமிழர்களின் நிலை குறித்து சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ பேசியதுண்டா?
அதைப்பற்றி நமக்கு என்ன கவலை . நாம்தான் சுயநல பதர்களாகிவிட்டோம். சாதியால் பிரிந்து கிடக்கின்றோம் .
கல்வி வேலைவாய்பு, பொருளாதாரம், கலை , நாகரிகம் , பண்பாடு, இன உணர்வு என எல்லாவற்றிலும் பிளவுபட்டு கிடக்கின்றோம்.
இந்த பிளவு நிலைத்திருக்க வேண்டும் என்பதில் திராவிடம் பேசுபவர்கள் ஒரே அணியாக செயல்படுகின்றனர்...
பல நூற்றாண்டு காலமாக இந்த மண்ணையும் மக்களின் உழைப்பையும் சுரண்டி பிழைக்கும் தெலுங்கர், மலையாளி, கன்னடர், மார்வாடி வடவர்களை நாம் ஏன் புறகணிக்க கூடாது ?
உண்மை கசக்கத்தான் செய்யும்...
முரண்பாடுகளை களைய வேண்டும் இன பற்று தான் நம்மை வாழ வைக்கும் ஆளவைக்கும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.