விழிப்புணர்வு வாசக வண்ண ஓவியம்..
ப்ளாஸ்டிக்(நெகிழி) மற்றும் இதர குப்பைகளை முழுவதுமாக ஒழிக்க..
குடிநீரை சேமிக்க..
விவசாயம் காக்க..
வண்ணங்களால் வண்ணம் தீட்டி மக்களின் மனதில் எண்ணங்களை தீட்டுவோம்...
வண்ணம் மற்றும் வண்ண தூரிகை கொடுக்கப்படும்..
தேதி: 11-03-18 ஞாயிறு..
நேரம் :காலை 9.00 மணி..
இடம் : நடு நிலை பள்ளி, கோடம்பாக்கம்..
தொடர்பு: 7904832774
தன்னார்வலர்கள் வருகை உறுதிப்பதிவேடு..
0. விஜய்
1. சுபாஷ்
2. மணி
3. ஜோதி
4. மணிகண்டன்
5. பிரேமா
6. வேலு
7. ஜெகன்
8. செல்வா
9. நிகில்
10. நித்தின்
MEBOC
தங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம் தோழமையே....
-காரிடிவி
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.