04/04/2018

காவல்துறை மற்றும் நீதித்துறை என்றுமே மக்கள் விரோத துறைகள் தான்...


உஷா கர்ப்பிணி என்பது காவலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
உஷா கர்ப்பிணியே இல்லை...

அது போல் தான் இதுவும், அந்த இளைஞன் மனிதன் என்பது காவலர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...

அப்படித் தானே சட்சையா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.