01/05/2018

தமிழகத்தை காக்க களத்தில் குதிப்போம் தமிழா...


நம்மை காப்பாற்ற எவனோ ஒருவன் வருவான் என நினைக்காதே, அப்படி ஒருவன் வந்தால், அவனை அழிக்க அமெரிக்கா வரும், அன்று நாமும் குண்டு வீசி அழிவோம்..

உலகின் 15% மக்கள் வியாபார நோக்கத்திற்காக, நம்மை ஆடம்பரமாக வாழ தூண்டி நாமே அடுத்த சந்ததியின் உயிர் சூழல் வாய்ப்பை அழிக்க ஓடுகிறோம்..

90% பேர் ஒட்டுமொத்தமாக மாறி, அறவழி, இணைய வழி கொடுத்தால் மட்டுமே எல்லாம் மாறும்..

அழிவை உணர்ந்து, வாயை திறக்க ஆரம்பியுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.