29/05/2018

போராட்டத்தை தூண்டி விட்டது இந்த மக்கள் விரோதி காவல்துறை...


கடைசில மக்கள்தான் பேருந்தை கொளுத்துனாங்க குடுசையில் தீ வச்சாங்கன்னு சொல்ல வேண்டியது..

இதுல இந்த பக்தாள் வேற தனியார் கம்பெனிக்கு சப்போர்ட் பன்னுறானுங்க...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.