தமிழ்நாட்டில் பி.ஜே.பி நடத்தும் சட்டவிரோதமான காட்டாட்சியைக் கண்டித்து டெல்லியில் வருகிற ஜூன்-25அன்று பிரதமர் மோடி வீட்டு முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில்.. மோடி வீட்டின் முன் போராட்டம் நடத்துவதை தடுக்க நந்தினி, அப்பா ஆனந்தன் இருவரையும் காவல்துறையினர் இன்று வீட்டிற்கே வந்து வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.