22/06/2018

சென்னை ஓலா அலுவலகத்தில் பதற்றம்...


ஓலா உபேர் போன்ற நிறுவனங்களை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசு இந்த நிறுவனங்கள் தாமாகவே வாடகை கட்டணங்களை நிர்ணயணம் செய்வது , ஓட்டுனர்களுக்கு மாணியம்(சலுகை) என்ற பெயரில் அவர்களை கடுமையான இன்னல்களுக்கு ஆளாக்குவது மேலும் மனஅழுத்தத்தை உண்டாக்கி தற்கொலைக்கு தள்ளப்படும் நிலை உருவாக்கி... செயலி கொண்டு அடக்குமுறைக்கு தள்ளப்பட்டு இன்று வன்முறைகளில் இறங்க செய்துள்ளது. தமிழக அரசு உடனடியாக இது போன்ற தனியார் நிறுவனங்களை கட்டுப்படுத்த சட்டம் அவசியம்....

தொடர் வேலை நிறுத்தம் என உரிமை குரல் தொழில் சங்கம்
தெரிவித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.