தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
19/06/2018
இயற்கையை அழிக்காமல் எப்படி அழகா பிரேசில் நாட்டில் ரோடு போட்டுயிருக்காங்க பாருங்க...
இந்த மாதிரி ரோடு பாலம் கட்டி ரோடு போட தெரியாதுன்னு நீங்க சொன்னிங்க அப்படினா பிரேசில் க்கு வேண்டுமானால் எங்க வரி பணத்துல ஒரு ஓசி Tour போயிடு வாங்க. அத விட்டுட்டு எங்க மலைகளையும் இயற்கை வளங்களையும் ஆட்டையை போட வேண்டாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.