விலையை 20ரூபாய் ஏற்றி விட்டு... அதில் இருந்து 2.50 ரூபாய் குறைத்து.. தேர்த்தலுக்காக நாடகத்தை தொடங்கி விட்டார்கள்...
உண்மையில் 50ரூபாக்குள் பெட்ரோல், டீசல் கிடைத்தால் மட்டும் மக்களுக்கு நன்மை... அதுவே உண்மையாக வசுலிக்கப்பட வேண்டிய கட்டண தொகையும் கூட...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.