3000 கோடி செலவில் வல்லபாய் பட்டேல் சிலையை தொடர்ந்து தற்போது மேலும் ஆயிரம் கோடி யில் ராமர் சிலை...
குஜராத்தில் 3000 கோடி ரூபாயில் 182 மீட்டர் வல்லபாய் பட்டேல் அவர்கள் சிலை அமைத்ததை தொடர்ந்து தற்போது உத்திரபிரதேச பாஜக அரசு 221 மீட்டர் செலவில் (செலவை நீங்கள் கணக்கீட்டு கொள்ளுங்கள் ) வெங்கல ராமர் சிலையை அமைக்க போவதாக கூறியுள்ளது.
தமிழகம் தரும் வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்கே நமக்கு வருகிறது. உத்திரபிரதேச வரி வசூலிப்பைவிட பிற மாநிலங்களில் இருந்து பெறும் பணம் அதிகம்
அப்படி இருக்கையில் நம் மக்கள் டெல்டாவில் உயிர் உடமை இழந்து, வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதை கண்டும் காணாது உள்ள மத்திய பாஜக அரசு அவர்கள் ஆளும் மாநிலங்களில் சிலை விழா எடுக்கிறார்கள்.
நமக்கு நிதி ஒதுக்கீடு நம் பணத்திலிருந்து கேட்கவே நாம் கெஞ்சிக் கொண்டு இருக்கிறோம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.