1500 ஆண்டு பழமையான மம்மி அணிந்திருந்த ADIDAS காலனி..
மங்கோலியா வில் அல்டாய் மலை அருகில் புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1500 ஆண்டுகள் பழமையான பதப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் சடலத்தின் சில பாகங்களை கண்டு பிடித்தனர்...
அந்த பெண் அணிந்திருந்த காலனி நவீன ADIDAS நிறுவன தயாரிப்பு காலனி போல் உள்ளதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு உள்ளது..
இந்த மம்மியை பற்றி ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த பெண் வாழ்ந்த காலத்தில் அந்த மக்கள் இனம் கைவினை பொருட்கள் தயாரிப்பதில் தன்னறிவு பெற்று மிகவும் முன்னேறி இருந்திருக்கும் என கூறினார்..
கைவினையில் சிறந்த இனமாக விளங்கி இருந்தாலும் நவீன அடிடாஸ் நிறுவன தயாரிப்பை ஒற்ற ( அடிடாஸ் நிறுவதத்தின் தனித்துவமான வரிகள் இந்த காலனிகளில் காணப்பட்டன )..
கால பயணத்தின் ஆதாரமாகவே இதை பலர் பார்க்கின்றனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.