ஏனெனில் இப்போது கிடைக்கும் கீரை,கொத்தமல்லி, கருவேப்பிலை இலைகளில் கூட மரபணு மாற்றப்பட்ட வகைகள் வந்து விட்டன.
கொத்தமல்லி இலைகளின் மருத்துவ குணங்கள் ஒவ்வாமை, சிறுநீர் கழிக்கையில் ஏற்படும் எரிச்சல் , ஒவ்வாமை காரணமாக தோலில் ஏற்படும் நோய்களுக்கு நிவர்த்தி செய்வது.
கறிவேப்பிலையயும் நாள்தோறும் உணவில் ஏதாவது ஒரு வடிவில் சேர்த்துக் கொண்டால் இளமைத்தோற்றம் நிலைத்து நிற்கும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.