அவதார் படத்தில், பண்டோரா கிரகத்தின் Na'vi மக்கள் மத்தியில், ஒரு பெரிய மரம் உள்ளதை காண்பிப்பார்கள். அதை தங்கள் கடவுள், Eywa வுடன் நெருக்கமான தொடர்பு உள்ளதாகவும், இந்த மரம் நாவிக்கு ஒரு ஆன்மீக அடையாளமாகவும், அது அவர்களை ஒன்றுபடுத்துவதாகவும், காட்டியிருப்பார்கள்.
நாவிகளின் தாய் மரத்தினை போன்ற ஒரு பிரம்மாண்டமான மரம் "டெவில்ஸ் டவர்" ( Devil towers) அமெரிக்க பெல்லே ஃபெச்சே ஆற்றின் மேலே உள்ள வடகிழக்கு வயோமிங், க்ரூக் கவுண்டியில் உள்ள ஹலெட் மற்றும் சன்டான்ஸிற்கு அருகில் பெல்லே ஃபெச்சே நதியின் மேலே 1,267 அடி உயரத்தில், கடல் மட்டத்திலிருந்து 5,112 அடி உயரத்தில் உள்ளது.
இப்போது அதன் எஞ்சிய தண்டு படிவம் மட்டுமே உள்ளது. இந்த மரம் ஆதிமனிதர்களின், எப்படி பண்டோராவில் உள்ள அனைத்து உயிரினங்களும் நரம்பு-ஊடுருவல் இணைப்பு மூலம் தங்களுக்குள்ளும், தங்கள் கடவுள் ஐவாவுடன் இணைக்கப்படுவது, நமக்கு கோட்பாட்டளவில் விளக்குகிறது.
இந்த மரத்தின் அழிவு, அந்த கற்பனை திரைக்கதையில் வருவதுபோல ஒரு வேற்றுகிரக வேட்டைக் கும்பலால் அழிக்கப்பட்டு இருக்கலாம். இது அப்படியே கற்பனை சிந்தனையுடனும், பரஸ்பர சிந்தனைகளுடன் நேரடியாக தொடர்புடையது போலவே தோன்றுகிறது. கடவுளால் உருவாக்கப்பட்ட ஒரு இயற்கையான காரியம் என்பதை, இணைப்பில் உள்ள ஆழ்மனம் நம்புகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.