அன்று அரசர்கள் = போர் வீரர்கள் = மக்கள்...
இன்று கார்ப்பரேட் = அரசியல் வாதிகள் = மக்கள்...
நாளை =?
இரண்டிலும் மக்கள் தான் முட்டாள் செய்ய பட்டனர்...
இனிமேலும் செய்யப்படுவார்கள்..
அனைத்துக்கும் காரணம் : அறிவும், பேராசையும்...
இங்கே மனிதனின் மனம் மாறும் வரை இங்கே ஏதும் மாறாது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.