02/01/2019

கலர் கலராக விளம்பர படுத்தி, Super singer, jodi , IPL, IFL, Pro Kabbadi என அனைத்திற்க்கும் "Nippon paints" ஏன் Sponsor செய்கிறான்?


உன்னை கேளிக்கையில் மூழ்கடித்து கார்ப்பரேட் நம்முடைய அனைத்து வளங்களையும் நாசமாக்கிக் கொண்டிருக்கிறது.

நாம் இக்கெடுக்கெட்ட நிகழ்ச்சிகளை பார்த்து கைத்தட்டி ரசித்துக் கொண்டிருக்கிறோம்.

இன்று junior super singer-ல் பாடும் உன் குழந்தைக்கும் அதை பார்த்து ரசித்து ஆசை தூண்டப்படக்கூடிய குழந்தைகளாகிய அடுத்த தலைமுறைக்கு "தண்ணீர்" என்பது எட்டாகனியாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.