08/07/2020

மருத்துவ மாப்பியா... பல தடவ ஏற்கனவே சொன்னது தான்...


டெங்கு வந்தபோது தினமும் தொடர்ந்து சாவு செய்திகளாகவே தொடர்ந்து டி வியில் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

இது அப்போது அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்தது. அதனால் அப்போதைய மத்திய அரசு ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திலிருந்து ஒரு சுற்றறிக்கை அனைத்து டிவி சேனல்களுக்கும் வருகிறது.

அதில், டெங்கு செய்திகள் நிறுத்தப்பட வேண்டும், மீறினால் ஒளிபரப்பு தடை செய்யப்படும் என்று மிரட்டியது அந்த கடிதம். செய்திகள் ஒளிபரப்பாவதும் நின்றது. டெங்கும் அதன்பிறகு காணாமல் போனது.

கரோனா செய்திகள் உலக நாடுகளில் உள்ள அத்தனை அரசுக்கும் தேவைப்படுகிறது. இது ஒரு உலகளாவிய செயற்திட்டம்.

ஒரு விதத்தில் சாமானிய மக்கள் பார்வையில் அரசு பயங்கரவாதம் என்றுகூட சொல்லலாம். அரசு நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு டெங்கும், கரோனாவுமே நம் காலத்தின் அழியா சாட்சிகள்.

https://www.nytimes.com/2020/05/10/health/coronavirus-plague-pandemic-history.html

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.