சம்பவம் 1...
டிசம்பர் 2005 அன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து கெலி ஹெஸ்க்கின் என்ற இஸ்ரேலிய யூத பெண்ணை துப்பாக்கி குண்டுகள் வைத்து இருந்ததாக கூறி கைது செய்யப்பட்டு 3 வாரங்கள் சிறையில் அடைத்து பின்னர் பத்திரமாக போய் வாருங்கள் மேடம் என்று அனுப்பி வைத்தது இந்திய அரசு..
சம்பவம் 2...
செப்டம்பர் 21 2006 ஆண்டு நோவா ஹெவுஸ் என்ற இஸ்ரேலிய பெண் மும்பை விமான நிலையத்தில் இருந்து கொச்சின் விமானத்திற்கு ஏறுவதற்கு முன்பு கஸ்டம்ஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் காரணம் பதினாறு துப்பாக்கிகளும் அதற்கான தோட்டாக்களும் இருந்தனவாம் ...
எப்புடியா ஹாண்ட் லாஃஜெகில் இருந்ததை பார்க்காமல் விட்டீர்கள் என்றதற்கு உலகின் பாதுகாப்பான நாடான இஸ்ரேலில் இருந்து வந்துள்ளனர் ஆகவே தான் சோதனையை சரியாக செய்யவில்லை என்று மும்பை அதிகாரிகள் தெரிவித்தனராம்..
சம்பவம் 3...
2011 ஆக்டொபர் மாதம் மும்பை விமான நிலையத்தில் இருந்து காத்மாண்டு செல்ல தயாரான நிலையில் னுரித் டொக்கர் என்ற இஸ்ரேலிய பெண்மணி விசாரித்ததில் கையெறி குண்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்தனர்
அதே கதை தான் ஏற்கனவே நான் இராணுவத்தில் இருந்தவள் என்னுடைய பாதுகாப்பிற்கு நான் குண்டுகளை வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.. கதையை ஆஹா ஓஹோ வென புகழ்ந்து 2012 ஜனவரி 24 ம் தேதி பாதுகாப்பான முறையில் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்..
ஏன் எல்லாமும் கொச்சின் நோக்கி படை எடுக்கின்றனர் தெரியுமா ?
இந்தியாவின் யூத நகரம் என்று அழைக்கப்படும் மாட்டஞ்சேரியில் யூத வழிபாடுத்தலமே இன்றும் உள்ளது இது 1568 கட்டப்பட்டது...
சரி இதன் முடிவு தான் என்ன ?
2012 இல் டெல்லி பிரதமர் அலுவலகம் அருகில் குண்டு வெடிப்பு நடந்தது ?
பேசுவோம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.