11/07/2020

பாஜக பினாமி தான் ஆம் ஆத்மீ கட்சி...



புதுடெல்லியில் பா.ஜ.க அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின் போது அந்த போராட்டங்களுக்கு எதிரான நிலைபாட்டைக் கொண்டிருந்தவர் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இஸ்லாமியர்களை இந்துத்துவ தீவிர வாதிகள் திட்டமிட்டு தாக்கி படுகொலை செய்தார்கள். இஸ்லாமியர்களின் சொத்துக்களை சூறையாடினார்கள் - தீயிட்டு அழித்தார்கள் இந்த அக்கிரமங்களுக்கு எதிராக ஒரே ஒரு வார்த்தை கூட கெஜ்ரிவால் பேசியவர் கிடையாது.

பா.ஜ.க தலைமையை திருப்பதி படுத்துவதற்காக இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரித்தது அவருடய ஆம் ஆத்மீ கட்சி.

இஸ்லாமியர்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகளுக்கு தீவிர வெறுப்பு பிரச்சாரத்தை நடத்திக் கொண்டுள்ள ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு முழு ஆதரவும் அளித்து வருகிறார் அமித் ஷா ஆணைப்படி..

டெல்லி அரசின் அனைத்து அரசு விளம்பரங்களும் தொலைக்காட்சிக்கு மட்டுமே தற்போது கொடுக்கப்பட்டு வருகின்றன. அர்விந்த் கெஜ்ரிவாலின் இந்த நடவடிக்கை அவருடைய கட்சியினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.