07/08/2020

திராவிட வேற்றின ஆட்சியில் தமிழகத்தில் நடந்த வன்கொடுமைகள்...


1920 பெருங்காமநல்லூர் படுகொலை
ஒரு பெண் உட்பட 17பேர் சுட்டுக்கொலை..

1939 மொழிப்போர் வீரர்கள் 2பேர் காவலில் வைத்திருந்து கொலை..

1948 கேரள அரசால் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை..

1953 இந்தி எதிர்ப்பு தொடர்வண்டி மறியலில் காவலரால் 2 பேர் கொலை..

1954 தமிழகத்துடன் இணைய போராடிய குமரித் தமிழர்கள் 11 பேர் சுட்டுக்கொலை..

1957 கீழத்தூவல் படுகொலை 5பேர் போலீசாரால் சுட்டுக்கொலை..

1965 மொழிப்போரில் துணைராணுவத்துடன் மோதலில் 70பேர் கொலை..

1968 கீழவெண்மணி 44பேர் எரித்துக்கொலை..

1982 மொழியுரிமைக்காகப் போராடிய 18தமிழர் கன்னடரால் கொலை..

1987 இடவொதுக்கீடு போராட்டம் துணைராணுவத்தால் 21பேர் கொலை..

1989 கண்டமனூர் துப்பாக்கிச்சூடு 3குழந்தைகள் உட்பட ஐவர் சுட்டுக்கொலை..

1991 காவிரி கலவரம் கன்னடரால் பலர் கொலை..

1992 வாச்சாத்தி படுகொலை 34மரணம்
18பெண்கள் வல்லுறவு..

1992 குறிஞ்சாக்குளம் படுகொலை 4பேர் வெட்டிக்கொலை..

1994 வீரப்பனார் தேடுதல் படையினரால் அத்தனை சின்னாம்பதி ஊரில் பெண்களும் வல்லுறவு..

1999 ல் மாஞ்சோலைத் தொழிலாளர் போராட்டத்தில் தடியடி நடத்தி 18பேரை ஆற்றில் தள்ளிக் கொன்ற தாமிரபரணி படுகொலை..

2011 பரமகுடி 7பேர் சுட்டுக்கொலை..

2015 ஆந்திர காவல்துறையால் செம்மரம் கடத்துவதாக போலி வழக்கில் 20 தமிழர்கள் படுகொலை..

ஆக வேற்றினத்தாரின் அரச வன்முறைக்கு பலியானோர் அனைத்து சாதியிலும் உண்டு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.