ஆரிய பிராமணன் போல அயோக்கியத்தனமான கும்பல் வேறு எங்கும் இருக்க முடியாது...
திருமணமானவர்கள் ஆடி மாதம் பிரிந்து இருக்க வேண்டும், ஆடி மாதத்தில் கல்யாணம் செய்யக் கூடாது என்றெல்லாம் சொல்லி விட்டு, அவர்கள் மட்டும் மொத்தமாக ஆடி மாதத்தில் கல்யாணம் நடத்திக்கொள்வார்கள்.
ஆடி மாதத்தில் மற்றவர்கள் கல்யாணம் செய்துக் கொள்வதை தடுத்து, கல்யாண மண்டபத்துக்கான 'டிமாண்டை' குறைத்து விட்டு, பிராமணர்கள் தங்கள் வீட்டுத் திருமணங்களை எந்த பிரச்னைகளுமில்லாமல் ஆடி மாதத்தில் நடத்தி முடித்துக் கொள்வார்கள்.
ஆடியில் தங்கள் பிள்ளைகளை சேர விட்டு, அடுத்த சித்திரையில் வெயில் நேரத்தில் குழந்தைகளை எந்த பிரச்சினையுமில்லாமல் பெற்றுக் எடுப்பார்கள்.
ஆனால் நமக்கு மட்டும் ஆடியில் சேராதே, சேர்ந்தால் சித்திரையில் வெயில் நேரத்தில் பிள்ளை பிறக்கும், வெயில் என்பது கொடும் கிருமிகளின் காலம், கொள்ளை நோய்களுக்கு நேரம் என்றெல்லாம் பீதி கிளப்பி விடுவார்கள்.
இதன் மூலம் மருத்துவமனைகளில் 'டிமாண்ட்' குறைந்து அவர்கள் மட்டும் அழகாய் குழந்தைகள் பெற்றுத்திரும்புவார்கள். நாம் பிள்ளைப்பெற போனாலோ, அங்கே கூட்டம் கும்மிக்கிடந்து, படுக்கப் பாய் கூட இருக்காது.
இப்படி சாஸ்திரத்தின் பேரால், நமக்கு கேடு சொல்லி, அவர்கள் நன்றாக இருந்துக்கொள்வார்கள்.
ஆகவே சாஸ்திரங்கள் நமக்கானவை அல்ல. அது அவர்களுக்கானது. அதை நாம் பின்பற்றத் தேவையில்லை.
ஆகவே ஆடி மாதம் அருமை மாதம். அம்மனுக்கு உகந்த மாதம் அந்த மாதத்தில் கூடி, சித்திரையில் பிள்ளைப்பெற்றால் நம்மை பெற்ற ஆத்தைக்கு , அம்மனுக்கு அதை விட சந்தோஷமில்லை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.