01/10/2020

குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்துவது ஆபத்து என்று ஹீலர்கள் சொன்ன கருத்து உண்மையாகி வருகிறது...

 


டாக்சிக்ஸ் லிங்க் நடத்திய இந்த ஆய்வில் தலேட்(phthalate) என்ற ரசாயனம் இருப்பது குழந்தைகளுக்கு ஆபத்து என்று பல வருடங்களாக சொல்கிறார்கள்..

மேலும் இது மலட்டுத் தன்மையை உண்டாக்கும் என்ற விபரம் இந்த ஆய்வுக்கு எப்போது எட்டும் என்று தெரியவில்லை. 

மேலே குறிப்பிட்ட இந்த "தலேட்" என்ற ரசாயனம் பாலித்தீன்களில் இருக்கும்.

பாலித்தீன் களை நெருப்பிலிட்டு எரிக்கும் போது இந்த ரசாயனம் புகையில் வெளிப்படும். அவ்வாறு வெளிப்படும் இந்த ரசாயனத்தை சுவாசிப்பவர்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இது ஆண்களின் உடலில் இருக்கக்கூடிய X மற்றும் Y குரோமோசோம்களில் ஏதேனும் ஒன்றை அழிக்கும் ஆற்றல் உள்ளது.

இதனால் பல ஆண்டுகளாகவே ஹீலர்கள் இந்த டயப்பர் , நாப்கின் போன்றவைகளை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லி வருகிறார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் சொல்லிக் கொடுக்கும் மருந்து மாத்திரைகளை மட்டுமே மக்களுக்கு விநியோகிக்கும் மருத்துவர்களுக்கு இதைப்பற்றி எல்லாம் சிந்திக்கும் தன்மை இருக்காது என்பது, மருத்துவர்கள் இந்த டயப்பர் பற்றிய அபாயங்களை தங்களை நம்பி வரும் மக்களிடம் பேசாமல் இருப்பதில் இருந்தே தெரிகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.