01/10/2020

தமிழக மக்களை ஏமாற்றும் திமுக - அதிமுக வின் நவீன விவசாயிகள்...

 


அந்த திட்டத்தை அவர்கள் ஆட்சியில் கொண்டு வந்தது , இவர்கள் தான் கையெழுத்து போட்டது , அமல்படுத்தியது அவர்கள் ஆட்சியில் என்று மாற்றி மாற்றி இன்னும் எத்தனை காலம் ஏமாற்ற போகிறீர்கள்?

அடுத்த தேர்தல் வரை இன்னும் பல வேடங்கள் போடுவார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.