12/10/2020

குடிப்பெயரை எடுத்துவிட்டால் சாதிவெறி ஒழிஞ்சுரும் - வந்தேறி திருட்டு திராவிடர்கள்...

 



நடிகர் சரத்குமார் தான் சாதிப்பெயர் போடவில்லையே அவர் ஏன் ஒரு சாதிக்குள் அடைக்கப்பட்டார்..?

நடிகர் கார்த்திக் தான் சாதிப்பெயர் போடலையே அவர் ஏன் ஒரு சாதிக்குள் அடைக்கப்பட்டார்..?

ஐயா அன்புமணி ராமதாஸ் தான் சாதிப்பெயர் போடலையே அவர் ஏன் ஒரு சாதிக்குள் அடைக்கப்பட்டார்..?

ஏனென்றால் சமத்துவம் பேசாமல் சாதியம் பேசியதால் அடைக்கப்பட்டனர்...

இல்ல ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி என சாதிப்பெயரை வைத்து கொண்டவர் ஒரு சாதிக்குள் அடைக்கப்படவில்லை.. 

குஜராத்தில் நரேந்திர மோடி என சாதிப்பெயரை வைத்துகொண்டவர் ஒரு சாதிக்குள் அடைக்கப்படவில்லை..

இங்கே வந்தேறி திராவிட குள்ளநரிகளால் சாதியம் பேசுவதற்காக களம் இறக்கப்பட்டவர்கள் தான் இவர்கள் அனைவரும்...  

குடிப்பெயரை நீக்கிவிட்டால் சாதிவெறி ஒழிந்துவிடும் என நினைப்பது மடத்தனம்.. 

குடிப்பெயரை நீக்கியதன் விளைவு தான்.. பிழைக்க வந்தவன் எல்லாம் திராவிடன் என்று சொல்லி நம்மை ஏமாற்றி ஆட்சி கைப்பற்றி கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.