15/10/2020

திமுக தமிழச்சி தங்கப்பாண்டியன் எனும் தெலுங்கச்சி பாண்டியன் மருமகன் பாஜக வின் இணைந்தார்...

 


முழுநேர அரசியலில் இருக்கும் குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியில் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? 

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் கவலையில்லை என்பது இவர்களுக்கு தான் பொருந்தும். 

மக்கள் வழக்கம் போல் கத்திக்கொண்டு 2 ரூபாய் கிடைத்தால் பெருமையோடு வாங்கிக்கொண்டு போக வேண்டியது தான்...

ஆரியம் திராவிடம் ஒன்று... இதை அறியாதவன் வாழ்க்கையே மண்ணு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.