01/11/2020

நமது ஒருநாள் கொண்டாட்டம், இவர்களின் ஒரு வருடத்திற்கான அடிப்படை வாழ்க்கை ஆதாரம்...

வரும் தீப ஒளி திருநாள் கொண்டாட்டங்களில் சிவகாசி பட்டாசுககளுக்கு முன்னுரிமை கொடுப்போம், அவர்களின் வரும் வருட அடிப்படை வாழ்க்கைக்கு காரணமாக இருப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.