01/11/2020

நீ ஏன்டா இந்தியாவை எப்போ பார்த்தாலும் எதிர்த்துக் கொண்டே இருக்க என்று கேட்பவர்களுக்கு..?

பர்மாவில் சீனர்கள் தாக்கபட்ட போது சீனா, இனி ஒரு சீனர்கள் மீது பர்மாவில் தாக்கபட்டாலும் இராணுவத்தை இறக்குவோம் என்றது சீனா, பார்மாவில் சீனர்கள் பாதுகாப்பட்டனர்..

ஆனால் தமிழர்கள் மீது பார்மாவில் தாக்குதல் நடந்த போது பொத்திட்டு இருந்தது இந்தியா..

மலேசியவில் தமிழர்கள் தாக்கபட்ட போது பொத்திட்டு வேடிக்கை பார்த்தது இந்தியா..

200 வருசமா இரத்தம் சிந்தி, உயிரை பணையம் வைத்து இலங்கை தீவின் முன்னேற்றத்துக்கு பாடுபாட்ட மலையக தமிழர்களை திருப்பி அணுப்ப போகிறோம் என்று இலங்கை சொன்ன போது பொத்திகிட்டு 450000 தமிழர்களை திருப்பி அழைத்து கொண்டது இந்தியா..

700 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கொலை செய்த இலங்கை கொலை வெறி அரசை எதிர்த்து கேள்வி கேட்க முடியாத இந்தியா...

கேரளா மீனவர்களை கொலை செய்த இத்தாலி நாட்டுகாரனை கைது செய்தது இந்தியா...

இந்தியாவில் எவனுமே ஏற்றுகாத அணு உலையை தமிழ்நாட்டில் வம்படியா தலையில் கட்டியது இந்தியா..

150000 தமிழர்களை இனப்படுகொலை செய்த முழுமுதற்காரணம் இந்தியா..

சாகர்மாலா, மீத்தேன், காவிரி, கெயில், ஹைட்ரோ கார்பன், மணற்கொள்ளை, காடுகளை அழித்தல் அனைத்தையும் ஆதாரிக்கும் இந்தியாவை ஏன் எதிர்க்க கூடாது?

இப்போ சொல்லுங்க நான் ஏன் இந்தியாவை எதிர்க்க கூடாது?

ஏன் தனித் தமிழ்நாடு கேட்க கூடாது?

ஏன் இந்திய தேர்தலில் போட்டியிடும் தமிழக அரசியல்வாதிகளை கேள்வி கேட்க கூடாது?

கேள்விகளுடன்.... நான்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.