04/11/2020

பாஜக எச்.ராஜா சொன்னது நீதிமன்றமாவது மயிராவது சரி தானே...

  


கோவில் நகை மற்றவர்களால் காணாமல் போனால் அது நகை திருட்டு..

அதுவே அவளாக இருந்தால் நகை எடை குறைப்பு?

நல்ல ஊடக தர்மம் 😂

அன்றே பாரதியெனும் ஒரு தீர்க்கதரிசி சொன்னார்...

சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறு ஒரு நீதி என்றால் அது சாத்திரம் இல்லை சதி என்று கண்டோம் - பாரதியார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.