14/11/2020

தைமூர் என்ற ஆப்கானிஸ்தான் மன்னனின் பெயரை கேட்டால் இன்னமும் வட இந்தியா அலறுகிறது...

நடிகை கரீனா கபூர் தன் மகனுக்கு தைமூர் என்று பெயர் சூட்டினார்.. வட இந்திய பிஜேபினர் கோபத்தில் கொதித்தார்கள். ஆர்.எஸ்.எஸ் மண்ணில் புரண்டு விழுந்து அழுதது.

700 வருடங்களுக்கு முன்னால் இறந்துப்போன தைமூருக்கு ஏன் இன்னமும் இவர்கள் அஞ்சுகிறார்கள்?

செம்மட்டை தலையும் கருநிறத்திலும் இருந்த வட இந்தியர்கள் வெள்ளையாக பிறப்பதற்கு காரணம் 'தைமூர்' தான்...

பெரும்பாலான வட இந்திய ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை தங்களது அந்தபுர அடிமைகளாக வைத்துக் கொண்டனர் தைமூர் படையினர்.

அந்த‌ படையெடுப்புக்கு பின் தான் வட இந்தியர்கள் நிறம் மாறியது. தாங்கள் வெள்ளையாக இருக்கிறோம் என்று சொல்வதற்கு பிஜேபி எம்.பி தருண்விஜய் வெட்க படவேண்டும்..

வட இந்தியர்கள் கடவுளாக வணக்கும் ராமன், கிருஷ்ணர், சிவன் யாவரும் கருப்பர்கள் என்று அவர்கள் புராணங்களே வர்ணிக்கின்றன‌.

பிஜேபி எம்.பி தருண் விஜய் வெள்ளையாக இருப்பதற்கு பெருமை கொள்லலாம்... அது நல்ல குடும்பத்துகாரனுக்கு அசிங்கம்.. இழிவு .. பிறப்பிற்கு அவமானம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.