25/12/2020

சாதிக்கு ஒரு அளவுகோல் எதற்காக? - வன்னியர் இடஒதுக்கீட்டை எதிர்ப்போர் பதில் சொல்வார்களா?

BC/MBC சாதி ஏழை: மாத வருமானம் ரூ. 2250...

முன்னேறிய சாதி ஏழை: மாத வருமானம் ரூ. 66,600...

இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழான BPL சலுகைகளை பெற ஆண்டு வருமானம் ரூ. 27 ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது. ஆனால், முன்னேறிய சாதி எழைக்கான EWS சலுகையை அனுபவிக்க ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சம் இருக்கலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.