01/12/2020

கொரானா ஊசி போட்டவர் பத்தாவது நாள் முதல் பாதிப்படைந்து தீவிர மூளை பாதிப்பு என சிகிச்சை பெறுகிறார். தற்போதும் தெளிவற்ற நிலையில் உள்ளதாக சொல்கிறார் அவர் வழக்கறிஞர்...

 


இந்நிலையில் கொரானா ஊசிக்கும் தீவிர மூளை பாதிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஒரேடியாக மறுத்துள்ளது சீரம் கம்பெனி.

கொரானா தொற்றால்  மூளை பாதிக்கும் என இத்தனை நாள் செய்திகள் வந்ததை உலகமே அறியும். ஆய்வறிக்கைகள் எண்ணற்றவை உள்ளன. கொரானா தொற்று எவ்வகையில் பாதிக்கிறதோ  அதே வகையில் கொரானா மரபணு ஊசியும்  எதிர்வினை ஏற்படுத்தும். இது ஆய்வறிக்கைகளிலும் வந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர் முழு அறிவியல் தரவுகளுடன் வாதாடினால் வெற்றி நிச்சயம். 

கொரானா ஊசி கம்பெனிகள் பெரிய அளவில் மக்களுக்கு கொரானா ஊசி போடும் போது, பக்க விளைவுகள் வந்தால் எப்படி கையாள்வர் என்பதையே காட்டுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.