96000 டிராக்டர்கள், 1.2 கோடி விவசாயிகள் டெல்லியைச் சூழ்ந்திருக்கிறார்கள்.
இன்னும் டெல்லி நோக்கி வந்து கூட்டம் கூட்டமாய் வந்து குவிந்து கொண்டிருக்கிறார்கள்.
பூமிப்பந்து இதுவரை கண்டிராத மிகநீண்ட பேரணி இது.
வரலாறு,அறிவியல், புவியியல், கணினி அட கற்பனைக்கதைகளில் கூட கண்டிராத பெருங்கூட்டம் இது.
இன்றைய மத்திய அரசின் மூன்று விவசாய துரோகச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி நெடுஞ்சமரம்.
பொருமுதலாளிகளின் ஊடகங்கள் திரித்துக் கூறும்.
காரணம் மிக எளிது.
இந்தப்போராட்டம் கார்ப்பரெட்டுகளுக்கு விவசாயத்தை விற்கத்துடிக்கும் மத்திய அரசைக்கண்டித்து.
இருக்கிற சேனல்கள் எல்லாமே கார்ப்பரேட்டுகளுக்குச்சொந்தம்.
உங்கள் உறவுகளுக்கு நண்பர்களுக்கு இச்செய்திகளை பகிர்வீர்களாக... உழுகுடிக்கு நாம் பெருங்கடன் பட்டுள்ளோம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.