12/04/2021

உப்பைக் குறையுங்கள் என்று எல்லா டாக்டர்களும் சொல்கிறார்கள்...

 


அதனால் வாழ்க்கையில் நாம் குறைக்க வேண்டி ய   உப்புகள் சில...

கணவன்கள் - படபடப்பு

மனைவிகள் - நச்சரிப்பு

டீன் ஏஜ்க்கள் - பரபரப்பு

மாணவர்கள் - ஏய்ப்பு

மாமியார்கள் - சிடுசிடுப்பு

மருமகள்கள் - கடுகடுப்பு

வக்கீல்கள் - ஒத்திவைப்பு

டாக்டர்கள் - புறக்கணிப்பு

அரசியல்வாதிகள் - ஆர்ப்பரிப்பு

வயதானவர்கள் - தொணதொணப்பு

ஆனால், யாரும் குறைக்கத் தேவையில்லாத ஒரே உப்பு...

சிரிப்பு...

இது உடம்புக்கு மிகச்சிறப்பு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.