08/04/2021

சங்கி னா என்னா?

 


1. இந்தி எதிர்ப்பு போராட்டத்துல 400தமிழர்கள சுட்டுக் கொன்ன காங்கிரஸ் கூட கூட்டணி வைக்கலனா நீங்க சங்கி.

2. இந்திய அமைதிப்படைய அனுப்பி  3000 ஈழத்தமிழர்கள கொன்ன காங்கிரச ஆதரிக்கலனா நீங்க சங்கி.

3. 2.5 லட்சம் ஈழத் தமிழர்கள கொல்ல இலங்கை ராணுவத்திற்கு தமிழ்நாட்டுல பயிற்சிக் கொடுத்து, 

இலங்கை அரசுக்கு 80000 கோடி வட்டி இல்லா கடன் கொடுத்து, 

இலங்கை கடற்படைக்கு போர்கப்பல் வழங்கி, ஈழத் தமிழர்கள விரட்டிச் சென்று கொல்லச் சொன்ன காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்னும் கோமாளிய நீங்க பிரதமரா ஏத்துக்கலனா நீங்க சங்கி.

4. 7பேர் விடுதலைக்கு ஆதரவா தமிழ்நாட்டுல சட்டம் இயற்றி ஜெயலலிதா அம்மையார் டெல்லிக்கு அனுப்பினப்ப, அதுக்கு எதிரா வழக்குப்போட்டு தடுத்து நிறுத்தின காங்கிரஸ நீங்க எதிர்த்தா நீங்க சங்கி.

எல்லாரும் மாசம் அமெளண்ட்டுக்கும், ஃபாரின் சரக்குக்கும் அறிவாலயத்துல தட்டத்தூக்கிட்டு நிப்பாங்கன்னு எதிர்பார்க்கறது தவறு  மீசச் தெலுங்கு செட்டியாரே.

மீச பெருசா வச்சிட்டா மட்டும் போதாது, ஒடம்புல கொஞ்சம் ரோஷமும் இருக்கணும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.