கணவனுக்காக மனைவி ஆசையாக சமைத்து வைத்துக்கொண்டு காத்திருந்தாள். அவன் வருவதாய் தெரியவில்லை..
நள்ளிரவில் ரொம்ப லேட்டாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
மனைவி: கோபத்துடன்... ஏன் இவ்ளோ லேட்...
கணவன்: பைக் ரிப்பேர் ஆயிருச்சு செல்லம் என்று கூறி கூல் செய்தான் மனைவியை.
மனைவி: ரொம்ப சாரிங்க... உங்களுக்காக ஆசையா ஒரு புது சமையல் ஐயிட்டம் பண்ணி வச்சேன். நீங்க வரலையா அதை நம்ம நாய் தின்னுட்டுப் போயிடுச்சு...
கணவன்: அப்பாடா... கவலைப்படாதே... வேறு நாய் வாங்கிக்கலாம் என்றான் நிதானமாக...
மனைவி: 😳?
😁😁😁
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.