23/04/2021

வேலை வாய்ப்பு...

மக்கள் தொகை பெருக்கத்தாலும், பாவப்பதிவுகள் 

எண்ணிலடங்கா வகையில்

அதிகமாகிவிட்ட படியாலும்,

எமலோகத்தில் இருக்கும்,

சித்ரகுப்தருக்கும்,

விசித்திர குப்தருக்கும்

ஒரு நேர்மையான உதவியாளர்

தேவைப்படுகிறாராம்.


மனதளவில்கூட தீங்கு

நினைக்கnதவர் தான்

வேண்டுமாம்.


அந்த அதிர்ஷ்டசாலி யார்?

எனக்குத் தெரியல.


உங்களுக்குத் தெரியுமா?


தொடர்புக்கு,


எமலோகம்,

மோகினி தெரு,

பேயறைஞ்சாம் பாறை வழி,

இடுகாட்டுப்பட்டி (போ)

சாத்தான் குளம்.

பின் கோடு: 👽👽👽👽👽👽

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.