மதியம் சாப்பாட்டில், சாப்பாட்டை விட வெண்டக்காய் பொரியல் அதிகமா இருந்ததை பார்த்துவிட்டு, கணவன் கேட்டான்...
என்னம்மா இது... இவ்ளோ பொரியல் வெசசிருக்கே...?
மனைவி : வெண்டக்காய் அதிகமா சாப்பிட்டா மூளை வளரும்னு சொல்வாங்க, கேள்விபட்டு இருக்கீங்கல்ல.?
கணவன் : ஓ... புரிஞ்சிடுச்சு... உன் ஊட்டுக்காரனை ஒரு மிகப்பெரிய ஜீனியஸாக்கி இந்த உலகத்துக்கு காட்ட போற..... ரைட்..?
மனைவி : சே.. சே.... வெண்டக்காய் அதிகமா சாப்பிட்டா மூளை வளரும்னு சொல்றது பொய்னு இந்த உலகத்துக்கு நிரூபிக்கப் போறேன்...?
கணவன் : என்ன ஒரு வில்லத்தனம்😳
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.