தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
12/08/2021
ஒ.. இதற்கு பெயர் தான் காதலா..?
நான் இருக்கும் போது மட்டும் ஏன் கவிதை எழுதுவது இல்லை என்கிறாள்..
ஆம் அது எப்படி முடியும்?
ஒரு கவிதையை பக்கத்தில் வைத்துக் கொண்டு இன்னொரு கவிதை எழுதுவதா?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.