18/08/2021

பெண்களின் உருட்டுக்கள்...

 




உன்கூட நூறு வருசம் வாழனும் டா...

"அத்தை" ன்னு சொல்லாத.. அவங்க எனக்கும் அம்மா தான்.. 

ரிப்ளை பண்ணாதடா..இது என் அம்மா மொபைல்.. 

நமக்கு குழந்தை பிறந்தா.. அது 2nd பேபி தான்.. ஏன்னா நீதான எனக்கு 1st பேபி..

அத்தை மாமா சாப்டாங்களா? அவங்க நெனைப்பாவே இருக்கு டா.. 

என் அப்பாக்கு அப்புறம் நான் பேசுற ஆம்பள நீ மட்டும் தான்டா..

டைம்க்கு சாப்புடு பேபி.. நீ சாப்படலேனா எனக்கு பசிக்குது டா..

உன்ன மாதிரி ஒரு பையன்... என்ன மாதிரி ஒரு பொண்ணு..போதும் செல்லம்..

உனக்கு ஃபாஸ்ட்டா ரிப்ளை பண்ணனும்னு தான்டா நான் எப்போவுமே ஆன்லைன்ல இருக்கேன்.. 

நீ செத்த அடுத்த செகன்ட் நானும் செத்துருவேன் டா..

இந்த உருட்டு போதுமா குந்தானிகளா...

😁😁😁

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.