18/08/2021

தமிழர்களே சிந்தியுங்கள்...

 


தமிழன் சாகனும் திராவிடன் ஆட்சி அதிகாரம் ஏறனும்...

1. இந்தி எதிர்ப்பில் உயிர் நீத்தவன் தமிழன் ஆனால் புகழ் திராவிட. கன்னட ராமசாமி நாயக்கருக்கு..

2. தமிழ்நாடு பெயருக்கு உயிர் நீத்தவர் தமிழர் சங்கரனார் ஆனால் புகழ் திராவிட அண்ணாத்துரைக்கு..

3. MBC இடஒதுக்கீட்டுக்கு உயிர் நீத்தவர்கள் வன்னிய தமிழர்கள் ஆனால் புகழ் திராவிட கருணாநிதிக்கு..

4. வரலாறு தமிழர் வரலாறு ஆனால் புகழ் திராவிடனுக்கு..

சாகத்தெரிந்த தமிழர்களுக்கு உயிர்தீயாக புகழை மட்டும் அல்ல, நீர், நில, வள ஆட்சி அதிகாரம் அனைத்தையும் மாற்றானுக்கு கொடுத்து விட்டு... அரசியல் தெரியாமல் திராவிடனிடம் அடிமையாக நிற்க்கும் தமிழன் என்று முழுவிழிப்படைவான் ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.