09/08/2021

உன் நினைவுகள்...

 



உன் நினைவுகள் ஒன்றும்
சூரியன் அல்ல...

மறைந்து போவதற்கு...

சந்திரனும் அல்ல...

ஒருநாள் காணாமல் போவதற்க்கு...

காற்றும் அல்ல...

பறந்து போவதற்க்கு...

உயிரோடு இருந்தாலும்
இறந்தாலும்...

உன் நினைவுகளோடு..
நான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.