07/06/2022

பாஜக.வால் இந்தியா.வை எதிர்க்கும் இஸ்லாமிய நாடுகள்...

 


வெங்காயநாயூடு கத்தார் பயணம்...

ஏற்கனவே திட்டமிடப்பட்ட அந்நாட்டின் இளைய மன்னர் உடனான சந்திப்பு ரத்து.?

சவுதி அரசு இந்திய பேராசிரியர் நியமனம்  ரத்து மற்றும் தனியார் நிறுவனங்கள் பல இந்தியருக்கு கட்டாய விடுப்பு அல்லது பணி ரத்து..

எல்லா அரபு நாடுகளும் ஐநாவின் புகார்களை கொண்டு செல்லுகிறது.

குவைத், இந்தியா உலக நாடுகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்...

இந்தியாவை எதிர்த்து,எல்லா அரபு நாடுகளில் பெண்கள் போராட்டம்,...

பாஜக மற்றும் கோமிய குடிகள் அரபிகளின் முன் மண்டியிடுவார்களா அல்லது தங்கள் நிலைப்பாட்டை தொடர்வார்களா?

பார்ப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.