07/06/2022

பாஜக மோடி அரசால்.. இந்தியா.விற்கு தடை விதித்திற்கும் இஸ்லாமிய நாடுகள்...

 


சங்கிப் பயலுவ பண்ற வேலையால நாட்டை நிர்க்கதியா விட்ருவானுவ போல..😌😏

60 ஆயிரம் டன் இந்திய கோதுமையை துருக்கி உள்ளே விட முடியாது என திருப்பி அனுப்புகிறது.

காங்கோ, எத்தியோபியா நாடுகளுடன் சேர்த்து வைத்து சவுதி, இந்தியா மீது பயணத்தடை விதிக்கிறது. 

இஸ்லாமிய நாட்டில் பணி புரியும் இந்தியர்களை எல்லாம் தற்காலிகம் மற்றும் நிரந்தர பணி நீக்கம் செய்துக் கொண்டிருக்கிறது...

பாஜக பிரமுகர்கள் பேச்சு மதவெறியை தூண்டுகிறது என்று ஆஸ்திரேலியா, யுகே போன்ற நாடுகள் அவர்களுக்கு அனுமதியை மறுக்கின்றன. 

இத்தனைக்கும் சாதாரண பிரமுகர் இல்லை, பாராளுமன்ற உறுப்பினருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. 

மதவெறிப்படங்கள் என இந்துத்துவ படங்களுக்கு உலகம் முழுவதும் தடை விதிக்கப்படுகிறது. 

கச்சா எண்ணெய் விலைகுறைப்பு செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை இடது கையால் தள்ளுகின்றன ஓபெக் நாடுகள். 

ரஸ்யாவிற்கு மறைமுக உதவி செய்வதாக முகத்தை திருப்புகிறது அமெரிக்கா. 

இத்தனை பேர் அவமானப்படுத்தியும் ஒரு வார்த்தை கூட பதில் பேச முடியாமல், கண்டனம் கூட தெரிவிக்க இயலாமல் உள்ளது இந்தியா.. 

உலகநாடுகள் முன் தலைகுனிந்து இப்படி கையறு நிலையில் நிற்பது இந்தியாவிற்கு இதுதான் முதல்முறை.🤔

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.