27/06/2023

புதிய ஒழுங்கின் (New World Order) தோற்றுவாய்...


கிமு 3100...

1. தங்கம் முதன்முதலில் மிக முக்கியம் வாய்ந்த உலோகமாக்கப்பட்ட நிலம், எகிப்து.

2. உலகின் முதல் ஆட்சியாளர் உருவாக்கப்பட்ட இடம் எகிப்து.

3. உலகின் முதல் சட்டம் இயற்றப்பட்ட இடம் எகிப்து.

4. உலகில் முதல் புதிய ஒழுங்கு(New World Order) நிகழ்த்தப்பட்ட இடம் எகிப்து.

5. உலகில் முதல் கடவுள்(மக்களின் வாழ்வியலை ஒட்டி) உருவாக்கப்பட்ட இடம் எகிப்து.

6. உலகில் முதல் போர் நடந்த இடம் எகிப்து.

7. உலகில் முதல் சித்தர்கள் அழிப்பு நிகழ்ந்த இடம் எகிப்து.

8. உலகில் முதலில் தப்பியோடி, இடம்பெயர்ந்த மக்கள் எகிப்து மக்கள்.

9. உலகின் முதலில் பணம் உருவான இடம் எகிப்து.

10. உலகில் முதலில் வங்கி/வட்டி முறை உருவான இடம் எகிப்து.

11. உலகில் முதலில் மிருகத்தை போரில் பயன்படுத்திய இடம் எகிப்து.

12. உலகில் முதலில் பண்டமாற்று முறை வணிகத்தை பண வணிகமாக மாற்றிய இடம் எகிப்து.

13. உலகில் முதன்முதலில் மக்கள் பலர் பஞ்சத்திலும், நோய் கிருமி பரப்பப்பட்டு மாண்ட இடம் எகிப்து...

14. உலகின் முதன்முதலில் வெட்டுக்கிளி படை எடுத்த இடம் எகிப்து.

15. உலகில் முதன் முதலில் அருகில் உள்ள பழங்குடி இனத்தவரை உசுப்பேத்தி விட்டு படையெடுக்க வைத்த இடம் எகிப்து.

16. உலகில் முதன் முதலில் சொத்து முறை உருவான இடம் எகிப்து.

17. உலகில் முதன் முதலில் மொழியில் திருத்தம் செய்த இடம் எகிப்து..

18. உலகில் முதன் முதலில் செயற்கை சீற்றம் உருவாக்கப்பட்ட இடம் எகிப்து..

19. உலகில் முதன் முதலில் உள்நாட்டுக்கலவரம் உருவாக்கப்பட்ட இடம் எகிப்து..

20. உலகில் முதன் முதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்ட இடம் எகிப்து.

இன்னும் பல.....

இவை தெரிந்துவிடக்கூடாது என்பதால் தான் இன்று வரை எகிப்து மர்ம தேசமாகவே நிலைக்க வைக்கப்பட்டுள்ளது....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.