27/06/2023

புதிய ஒழுங்கு என்றால் என்ன? New World Order...

 


நோய் பரவி...

கால நிலை மாறி பஞ்சம் ஏற்பட்டு,

அதனால் 

உள்நாட்டுக்கலவரம் ஏற்பட்டு,

பெரும் தீப்பிடிப்பு சம்பவங்கள் 

அரங்கேறி , 

கால்நடைகள் பல பல அழிந்து

மீன்கள், பறவைகள் கூட்டம் கூட்டமாக மாண்டு,

பல பல பூச்சிகள் படையெடுத்து

பூகம்பம், சுனாமி ஏற்பட்டு... 

அதைத் தொடர்ந்து பெரும் போர் 

உண்டாகி, 

போரினால் மீண்டும் நோய் பரவி, 

அதனால் பஞ்சம் ஏற்பட்டு, 

மீண்டும் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டு...

மக்கள் மிகவும் இன்னலுற்று, பொருளாதாரத்தில் வீழ்ந்து, 

பலர் பலர் மாண்டு, 

மீதம் இருப்பவர்களைக் கொண்டு உருவாகுவதே புதிய ஒழுங்கு எனப்படும்....


இது கி.மு 3100ல் இருந்து தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. 

இது ஒவ்வொரு 100 முதல் 150 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படுகிறது...


மேற்கூறிய இன்னலான காலம் குறைந்தது 27 ஆண்டுகளாகும், 

சில நேரங்களில் இது 150ஆண்டுகள் கூட நீடித்துள்ளது...



மக்களின் இந்த இன்னலான காலத்திற்கு பிறகு வருவதே  புதிய ஒழுங்காகும். 

கிமு 3100 முதல் ஒவ்வொரு முறையும் இது புதிய ஒழுங்கு என்றே அழைக்கப்படுகிறது.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.