30/12/2024
29/12/2024
எப்படி எந்த பிரச்சினையும் சாதி மத பிரச்சினையாக மாற்ற முடியும் என திமுகவிடம் தான் கத்துக்கனும்...
மன்மோகன் சிங்குக்கு இறுதிமரியாதை கேட்ட இடத்துலே தரலனா அது ஒட்டுமொத்த சமுதாயத்தை அவமரியாதை செய்றதாம்..
அடேய்...அப்போ ஆம்ஸ்ட்ராங்க் விசயத்துல நீங்க செஞ்சது என்னது யா...
திருட்டு திமுக பித்தலாட்டங்கள்...
அன்று யாருடைய போன் லாம் அண்ணா யுனிவர்சிட்டி குள்ள ஆக்டிவ் ல இருந்தது ன்னு எடுத்து அந்த காம கொடூரன் நம்பர் கண்டுபிடிச்சு சந்தேகத்தில் விசாரணை பண்ணோம் ன்னு சொன்னானுங்க..
இன்னிக்கு அவன் நம்பர் கண்டுபிடிக்காம இருக்க ஏரோபிளேன் மோட் ல வைச்சுருந்தான்... அந்த சார் ன்னு ஒருத்தர் யாரும் இல்லை.. சும்மா நடிச்சான் ன்னு சொல்றானுங்க...
பொய் சொல்லவும் ஒரு அளவே இல்லை..
28/12/2024
God vs Me...
God ~ குழந்தாய் ... உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் ? 🤗
Me ~ எனக்குனு எதுவும் வேண்டாம் 😒
God ~ அடடா இவ்ளோ நல்லவனா? 🩷
Me ~ ஆமா.. ஆனா என் அம்மாவுக்கு மட்டும் சூப்பரா, அழகா (செம Figure ) மருமகளா வரணும் கடவுளே.. அது மட்டும் போதும் எனக்கு .. ☺️🫣🙏
God ~ 😬😬😬😌😬😬😬😬
26/12/2024
அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவத்தின் குற்றவாளி திமுக உதயநிதியோடு...
எல்லா குற்றங்களின் வேர் தேடி போனா.. திராவிட மாடலில் போய் தான் முடிகிறது...
இப்போது புரிகிறதா... ஏன் சிசிடிவி வேலை செய்யவில்லை என்று...
25/12/2024
24/12/2024
கொத்தடிமை பாய்களா..
திமுக ஆட்சிக்கு வந்த கடந்த 3 ஆண்டுகளில் ஆம்பூர் பிரியாணி திருவிழாவை நடத்த விடவில்லை என்பதை மறந்து விட்டீர்களா..?
வெள்ளையன் கைதுக்கு பயந்து புதுச்சேரி தப்பி ஓடிய சங்கி பாரதியை தூக்கிப் பிடிக்கும் சங்கி சீமான் - திமுக கொத்தடிமைகள்...
நான்_ஏன்_நாத்திகன் ஆனேன் என்ற பகத்சிங்கின் புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்ததற்காக வெள்ளையர்களால் ஜீவாவும் ராம்சாமியும் கைது செய்யப் பட்ட போது...
இனி இப்படி தவறு செய்ய மாட்டேன்னு மன்னிப்பு கடிதம் கொடுத்து வெளியே வந்த பயதான் நம்ம ராம்சாமி நாய்க்கன்னு தெரியுமாடா உபிஸ்..
ஆனா கடைசி வரை மன்னிப்பு கேட்க மாட்டேன்னு சொல்லி வெள்ளையர்களின் பூட்ஸ் காலால் மிதிபட்டு சிறையில் கிடந்தவன் தான் எங்க தாத்தன் ஜீவானந்தம்..
திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டங்கள்...
டாங்ஸ்டன் சுரங்கத்திற்கு நீங்க அனுமதி கொடுப்பிங்க அதிமுக எதிர்க்க வேண்டுமா தத்தி தனமா பேசுறிங்களே..
அப்படியே மருமக பிள்ளை அதாணியை ஏன் சந்திச்சார்னும் சொல்லிட்ட நல்லாயிருக்கும்...
ஏன்டா பல வருசம்மா தமிழ்நாட்டு கொட்டுற கேரள கழிவு...
முதல்முறை கொட்டும்போதே அவனை கண்டிச்சு ஒரு நொடியில நடவடிக்கை எடுத்துருந்த அது ஆண்மையுள்ள மக்கள் அரசு...
நீதிமன்றம் காறி உமிழ்ந்த பிறகு கேரள மருத்துவ நிறுவனம் அவனே வண்டி அனுப்பி எடுத்துட்டு போய்ருக்கான் டா நாதாரி...
திமுக எனும் தமிழின விரோதிகள்...
மீடியா காரன் பூரா விலை குடுத்து வாங்கியாச்சு.., இருக்குற குடிகாரன பூராம் 200 ரூவா கொடுத்து கொத்தடிமையாக்கி வச்சுருக்கோம்..
அப்படி இருந்தும் எப்படி நம்மள ஏன் இப்படி காரி துப்புறானுங்க.. இன்னும் பயிற்சி வேண்டுமோ..
ஆம் மனைவி என்ற பிறகும் கல்யானம் ஆயிடுச்சா என்று கேட்ட அதே "" வீரன்"" தான்..