கல்யாணத்திற்கு பிறகு குழந்தை தேவையில்லை என நினைக்கும் ஹீரோவின் விருப்பத்திற்கு இணங்காமல் விட்டுப்போறா காதலி.
காதலி விட்டுப்போன துக்கத்தை மறக்க குடியும் பல பல குட்டியுமாய் பொழுதை கழிக்கும் ஹீரோ கேரக்டர்..
தான் அப்பா ஆகவேண்டும் ஆனால் அந்த குழந்தைக்கு அம்மா தேவையில்லை என தன் அனுக்களை கொடுத்து குழந்தையை உருவாக்கும் முயற்சியில் இறங்கும் வானவில் தோழர்தான் ஹீரோவின் பிரண்ட் கேரக்டர்..
இன்னொரு பக்கம் தன் மகள் திருமணத்திற்கு முன்னே கற்பை இழந்துட்டாள் என அறிந்தும் கொஞ்சம் கூட கண்டிக்காத கேவலமான ஹீரோயின் அப்பா கேரக்டர்..
ஹீரோயின் எங்கேஜ்மெண்டுக்கு பிறகு இன்னொரு பெண்ணிடம் ஜல்ஸா பன்னிக்கொண்டிருக்குப்பவர் ஹீரோயின் காதலன் கேரக்டர்..
தன் காதலனின் காமலீலைகளை நேரில் கண்ட ஹீரோயின் இனி தன் வாழ்க்கையில் ஆண்துணை தேவையில்லை என முடிவெடுத்து ஆணின் துணையில்லாமலே குழந்தை பெத்துக்க நினைக்கும் ஹீரோயின் கேரக்டர்...
இப்படிப்பட்ட அருமையான கேரக்டர்களை செதுக்கிய பெண் இயக்குனர் கிருத்திகா உதயநிதி எந்த மாதிரி கேரக்டர்னு நீங்களே முடிவுப்பண்ணிக்கங்க..😭😭
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.