21/01/2025

சமீபத்தில் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதற்கு எதிராக ஒரு தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. அதனை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்....

 


எப்படி அரிட்டாபட்டி மக்கள் நம் மக்களோ அதே மாதிரிதான் பரந்தூர் மக்களும். அப்படித்தான் ஒரு அரசாங்கம் யோசிக்க வேண்டும். ஏன் அப்படி யோசிக்கவில்லை? 

இந்த விமான நிலையத்தையும் தாண்டி அவர்களுக்கு வேறு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது என்றுதான் இதற்கு அர்த்தம்.- த.வெ.க தலைவர் விஜய்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.