நல்லாயிருந்த அதிமுகவும்
நாறிப்போன நிர்வாகிகளும்....
வெற்றிக்கரமாக 250-வது நாள்களை நோக்கி....
கதை - மோடி.
திரைக்கதை - அமித் ஷா, அருண் ஜேட்லி.
வசனம் - பாண்டேவும் தந்தி டிவியும்..
இயக்கம் - தமிழிசை,எச்.ராஜா, பொன்.ராதா
தயாரிப்பு - ஆர்.எஸ்.எஸ்.
வில்லி - சசிகலா.
ஹீரோ - விஜயபாஸ்கர்.
துணை ஹீரோ - எடப்பாடி.
காமெடி - டிடிவி.தினகரன்.
பின்னணி - ஓ.பி.எஸ்.
துணை நடிகை - தீபா.
சிப்ஸ் நடிகர் - தீபக்.
இசை - பிரேக் நியூஸ் டிவிக்களில்....
ஸ்டண்ட் - மன்னார்குடி மாபியா குண்டர்கள்.
வெளியீடு - மன்னார்குடி வகையறா.
நகைச்சுவை பாத்திரம் - நாஞ்சில் சம்பத், வைகோ.
கெஸ்ட் ரோல் - ஆளுநர் வித்யா சாகர் ராவ்.
வெளியுலகத் தொடர்பு - மு.தம்பிதுரை.
கிளைமாக்ஸ் - ஆர்.கே. நகர்.
படத்தை பார்த்து கொண்டிருப்பது -
10 கோடி உலகத் தமிழர்கள்
காறித் துப்பியது - 135 கோடி மக்கள்.
முடங்கிப் போனது - ஒட்டுமொத்த தமிழக அரசு நிர்வாகம்.
படப்பிடிப்பின் போது தூங்காமல் தவித்தது - பத்திரிகையாளர்கள், போலீஸார்.
படப் பிடிப்புகள் - அப்பல்லோ,
ராஜாஜி ஹால், எம்ஜிஆர் நினைவிடத்தில் உள்ள ஜெயலலிதா சமாதி, கூவாத்தூர், கிரீன்வேஸ் சாலை,
செயின்ட் ஜார்ஜ் கோட்டை, கிண்டி கவர்னர் மாளிகை.
படப்பிடிப்பில் உதவி - சுப்பிரமணியசுவாமி.
செலவு -- ரூ.89 கோடி மற்றும் உபரி செலவுகள் கணக்கில் இல்லை..
நன்றி - இன்கம்டாக்ஸ், அமலாக்க துறை, தேர்தல் ஆணையம், நீதித்துறை, மத்திய அரசு..
இது நாடா.? வெறும் காடா..?
இதைக் கேட்க நாதி இல்லை, தோழா.....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.